Festivals & Holidays

Dates to plan around when scheduling property payments or registry visits in 2026.

Festival Calendar
Festival and holiday windows that can affect approvals and registrations.
DateHinduMuslimChristianHoliday
01-01-2026--ஆங்கில வருடப்பிறப்புஆங்கில வருடப்பிறப்பு
01-02-2026தைப்பூசம்-செப்த கெஸிமாதைப்பூசம்
01-03-2026--அர்ச் டேவிட்-
01-04-2026பங்குனி உத்திரம்--வங்கி கணக்கு முடிவு (வங்கிகள் மட்டும் விடுமுறை)
01-05-2026சித்ரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா, ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்--தொழிலாளர் தினம்
01-06-2026----
01-07-2026----
01-08-2026----
01-09-2026----
01-10-2026----
01-11-2026--ஆல் செயன்ஸ் டே-
01-12-2026----
02-01-2026----
02-02-2026--தேவமாதா பரிசுத்தரானத் திருநாள்-
02-03-2026மாசி மகம், காமதகனம்---
02-04-2026--பெரிய வியாழன்-
02-05-2026----
02-06-2026----
02-07-2026-ஹஜரத் உமார் பரீகி ஆஜம்தேவமாதா காட்சியருளிய நாள்-
02-08-2026----
02-09-2026----
02-10-2026---காந்தி ஜெயந்தி
02-11-2026--ஆல் சோல்ஸ் டே-
02-12-2026----
03-01-2026ஆருத்ரா தரிசனம்---
03-02-2026-ஷபே பாரத்--
03-03-2026ஹோலி பண்டிகை---
03-04-2026--புனித வெள்ளிபுனித வெள்ளி
03-05-2026--ஹோலி கிராஸ்டே-
03-06-2026-கோவளம் தமீம் அன்சாரி பாஷா உரூஸ்--
03-07-2026----
03-08-2026ஆடிப்பெருக்கு---
03-09-2026----
03-10-2026மத்யாஷ்டமி---
03-11-2026----
03-12-2026----
04-01-2026----
04-02-2026----
04-03-2026-திருச்சி ஹஸரத் தப்ரே ஆலம்பாதுஷா உரூஸ்--
04-04-2026--ஹோலி ஸாட்டர்டே-
04-05-2026அக்னி நட்சத்திரம் ஆரம்பம்ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ்--
04-06-2026--கார்பஸ் கிறிஸ்டி-
04-07-2026----
04-08-2026----
04-09-2026கோகுலாஷ்டமி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி--கோகுலாஷ்டமி
04-10-2026அவிதவா நவமி---
04-11-2026----
04-12-2026----
05-01-2026----
05-02-2026----
05-03-2026----
05-04-2026--ஈஸ்டர் டே-
05-05-2026----
05-06-2026----
05-07-2026----
05-08-2026----
05-09-2026----
05-10-2026----
05-11-2026-சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்--
05-12-2026----
06-01-2026--எபிபனிடே-
06-02-2026----
06-03-2026----
06-04-2026----
06-05-2026----
06-06-2026----
06-07-2026----
06-08-2026--கர்த்தர் ரூபம் மாறிய தினம்-
06-09-2026----
06-10-2026----
06-11-2026----
06-12-2026----
07-01-2026தியாக பிரம்ம ஆராதனை---
07-02-2026----
07-03-2026----
07-04-2026----
07-05-2026----
07-06-2026----
07-07-2026----
07-08-2026----
07-09-2026----
07-10-2026----
07-11-2026----
07-12-2026----
08-01-2026----
08-02-2026--செக்ஷ கெஸிமா-
08-03-2026----
08-04-2026----
08-05-2026----
08-06-2026----
08-07-2026----
08-08-2026----
08-09-2026--தேவமாதா பிறந்த நாள்-
08-10-2026----
08-11-2026தீபாவளி பண்டிகை, கேதார கௌரி விரதம்--தீபாவளி பண்டிகை
08-12-2026--தேவமாதா கருவுற்ற திருநாள்-
09-01-2026----
09-02-2026----
09-03-2026----
09-04-2026----
09-05-2026----
09-06-2026----
09-07-2026----
09-08-2026----
09-09-2026----
09-10-2026----
09-11-2026----
09-12-2026----
10-01-2026----
10-02-2026----
10-03-2026-மௌலானா அலி உரூஸ்--
10-04-2026----
10-05-2026--ரொகேஷன் ஸன்டே-
10-06-2026----
10-07-2026----
10-08-2026----
10-09-2026----
10-10-2026மகாளய அமாவாசை---
10-11-2026கந்தசஷ்டி ஆரம்பம்---
10-12-2026----
11-01-2026கெர்போட்ட நிவர்த்தி---
11-02-2026----
11-03-2026----
11-04-2026----
11-05-2026திருநாவுக்கரசர் குருபூஜை---
11-06-2026----
11-07-2026----
11-08-2026----
11-09-2026----
11-10-2026நவராத்திரி ஆரம்பம்---
11-11-2026----
11-12-2026----
12-01-2026----
12-02-2026----
12-03-2026----
12-04-2026--உலோ ஸன்டே-
12-05-2026----
12-06-2026----
12-07-2026----
12-08-2026ஆடி அமாவாசைஅகீர்சார் ஷம்பா--
12-09-2026-மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம்--
12-10-2026----
12-11-2026----
12-12-2026----
13-01-2026----
13-02-2026----
13-03-2026----
13-04-2026----
13-05-2026----
13-06-2026----
13-07-2026போதாயன அமாவாசை---
13-08-2026----
13-09-2026----
13-10-2026-ஹஸரத் உமார் பிறந்தநாள்--
13-11-2026----
13-12-2026----
14-01-2026போகிப் பண்டிகை---
14-02-2026----
14-03-2026காரடையான் நோன்பு---
14-04-2026தமிழ் வருடப்பிறப்பு-அஸன் ஸன்டேதமிழ் வருடப்பிறப்பு
14-05-2026--அஸன் தர்ஸ்டே-
14-06-2026----
14-07-2026சர்வ அமாவாசை---
14-08-2026திருவாடிப்பூரம்---
14-09-2026ஸ்ரீ விநாயகர் சதுர்த்திமேலக்கால் சையத் இப்ராஹீம் உரூஸ்ஹோலி ரூட்டேஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
14-10-2026----
14-11-2026----
14-12-2026----
15-01-2026தைப்பொங்கல்--தைப்பொங்கல்
15-02-2026மஹா சிவராத்திரி-குயின் குவ கெஸிமா-
15-03-2026----
15-04-2026----
15-05-2026----
15-06-2026----
15-07-2026----
15-08-2026--தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்இந்திய சுதந்திர தினம்
15-09-2026----
15-10-2026----
15-11-2026கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா---
15-12-2026----
16-01-2026மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்ஷபேமே ராஜ்-மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
16-02-2026போதாயன அமாவாசை---
16-03-2026-லைலத் துல்கதர்--
16-04-2026போதாயன அமாவாசை---
16-05-2026----
16-06-2026----
16-07-2026----
16-08-2026நாக சதுர்த்தி---
16-09-2026----
16-10-2026----
16-11-2026----
16-12-2026----
17-01-2026உழவர் திருநாள்--உழவர் திருநாள்
17-02-2026சர்வ அமாவாசை-ஸ்ரோவ் டியூஸ்டே-
17-03-2026----
17-04-2026சர்வ அமாவாசை---
17-05-2026----
17-06-2026-ஹிஜிரி வருடப்பிறப்பு--
17-07-2026----
17-08-2026கருட பஞ்சமி, நாக பஞ்சமி---
17-09-2026----
17-10-2026----
17-11-2026----
17-12-2026----
18-01-2026தை அமாவாசை---
18-02-2026--ஆஷ்வெனஸ்டே-
18-03-2026----
18-04-2026----
18-05-2026----
18-06-2026----
18-07-2026----
18-08-2026----
18-09-2026----
18-10-2026துர்க்காஷ்டமி---
18-11-2026----
18-12-2026----
19-01-2026----
19-02-2026-ரம்ஜான் முதல் தேதி--
19-03-2026தெலுங்கு வருடப்பிறப்பு, யுகாதி பண்டிகை--தெலுங்கு வருடப்பிறப்பு
19-04-2026----
19-05-2026----
19-06-2026----
19-07-2026----
19-08-2026----
19-09-2026----
19-10-2026சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை--சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
19-11-2026----
19-12-2026----
20-01-2026----
20-02-2026----
20-03-2026----
20-04-2026அட்சய திருதியை---
20-05-2026----
20-06-2026ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை---
20-07-2026----
20-08-2026----
20-09-2026----
20-10-2026விஜய தசமி--விஜய தசமி
20-11-2026-நாகூர் மீரான் சாஹிப் உரூஸ்--
20-12-2026வைகுண்ட ஏகாதசி---
21-01-2026----
21-02-2026-ஹஸரத் பீபீகாத்தூணே ஜன்னத் உரூஸ்--
21-03-2026-ரம்ஜான் பண்டிகை-ரம்ஜான் பண்டிகை
21-04-2026ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி---
21-05-2026----
21-06-2026----
21-07-2026----
21-08-2026வரலட்சுமி விரதம்---
21-09-2026----
21-10-2026----
21-11-2026----
21-12-2026--அர்ச் தாமஸ்-
22-01-2026----
22-02-2026--பஸ்ட் ஸன்டே-
22-03-2026--பாஷன் ஸன்டே-
22-04-2026----
22-05-2026----
22-06-2026ஆனி உத்திர தரிசனம்---
22-07-2026----
22-08-2026----
22-09-2026----
22-10-2026ராஜராஜசோழன் சதய விழா---
22-11-2026-சென்னை பப்புமஸ்தான் சாஹிப் உரூஸ்--
22-12-2026----
23-01-2026----
23-02-2026----
23-03-2026----
23-04-2026----
23-05-2026----
23-06-2026----
23-07-2026----
23-08-2026----
23-09-2026----
23-10-2026----
23-11-2026பரணி தீபம்---
23-12-2026----
24-01-2026----
24-02-2026----
24-03-2026----
24-04-2026----
24-05-2026--உவிட் ஸன்டே-
24-06-2026----
24-07-2026----
24-08-2026----
24-09-2026----
24-10-2026----
24-11-2026திருக்கார்த்திகை தீபம், ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு--
24-12-2026ஆருத்ரா தரிசனம்-கிறிஸ்துமஸ் ஈவ்-
25-01-2026ரதஸப்தமி---
25-02-2026----
25-03-2026----
25-04-2026----
25-05-2026----
25-06-2026----
25-07-2026-திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ்--
25-08-2026----
25-09-2026----
25-10-2026அன்னாபிஷேக பெருவிழா---
25-11-2026----
25-12-2026--கிறிஸ்துமஸ்கிறிஸ்துமஸ்
26-01-2026---இந்திய குடியரசு தினம்
26-02-2026----
26-03-2026----
26-04-2026ஸ்ரீ வாசவி ஜெயந்தி---
26-05-2026----
26-06-2026-மொஹரம் பண்டிகை-மொஹரம் பண்டிகை
26-07-2026----
26-08-2026ஓணம் பண்டிகைமிலாடி நபி-மிலாடி நபி
26-09-2026----
26-10-2026----
26-11-2026----
26-12-2026----
27-01-2026----
27-02-2026----
27-03-2026ஸ்ரீ ராமநவமி---
27-04-2026----
27-05-2026-அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்--
27-06-2026----
27-07-2026----
27-08-2026ஆவணி அவிட்டம்---
27-09-2026மகாளயபட்சம் ஆரம்பம்---
27-10-2026----
27-11-2026----
27-12-2026----
28-01-2026----
28-02-2026----
28-03-2026----
28-04-2026ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்---
28-05-2026அக்னி நட்சத்திரம் நிவர்த்திபக்ரீத் பண்டிகை-பக்ரீத் பண்டிகை
28-06-2026----
28-07-2026-தோர்தேஜி--
28-08-2026காயத்ரி ஜபம்---
28-09-2026-திருமயம் காட்டுபாவா உரூஸ்--
28-10-2026--அர்ச் சைமன் அன்ஜூட்-
28-11-2026----
28-12-2026----
29-01-2026----
29-03-2026--பாம் ஸன்டே-
29-04-2026----
29-05-2026----
29-06-2026--அர்ச் பீட்டர் அன்பால்-
29-07-2026சங்கரன்கோவில் தபசு---
29-08-2026----
29-09-2026மஹாபரணி-அர்ச் மிக்கேல்-
29-10-2026----
29-11-2026--அட்வண்ட் முதல் ஞாயிறு-
29-12-2026கெர்போட்ட ஆரம்பம்---
30-01-2026----
30-03-2026---மகாவீர் ஜெயந்தி
30-04-2026ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை---
30-05-2026வைகாசி விசாகம்---
30-06-2026----
30-07-2026----
30-08-2026----
30-09-2026----
30-10-2026----
30-11-2026----
30-12-2026----
31-01-2026----
31-03-2026----
31-05-2026--திருத்துவ ஞாயிறு-
31-07-2026----
31-08-2026மஹா சங்கடஹர சதுர்த்தி---
31-10-2026----
31-12-2026--நியூ ஈயர்ஸ் ஈவ்-
Important Days
Notable days that may influence scheduling or public availability.
DayImportant DayBirthdayDeath
1-1மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்ட தினம்இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம்கோபால் (COBOL) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் நினைவு தினம்
2-1-கணிதவியலாளர் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் லட்சுமண அய்யர் நினைவு தினம்
3-1-வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்,வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம்-
4-1சர்வதேச பிரெய்லி தினம்விடுதலை போராட்ட வீரர் ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்,பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் பிறந்த தினம்,ஆங்கிலக் கணிதவியலாளரும் அறிவியலாளருமான ஐசக் நியூட்டன் பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு நினைவு தினம்
5-1-விடுதலை போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த தினம்,முகலாயப் பேரரசர் ஷாஜகான் பிறந்த தினம்-
6-1--மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் நினைவு தினம்,பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் நினைவு தினம்
7-1கலீலியோ வியாழனின் துணைக்கோளை கண்டறிந்த தினம்ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சடாகோ சசாகி பிறந்த தினம்இயந்திரப் பொறியாளரும் மின்பொறியாளருமான நிக்கோலா தெஸ்லா நினைவு தினம்
8-1-கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினம்கலீலியோ கலிலி நினைவு தினம்
9-1வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்--
10-1-விடுதலை போராட்ட வீரர் டி.எம்.காளியண்ணன் பிறந்த தினம்தாவரவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் நினைவு தினம்
11-1தேசிய சாலை பாதுகாப்பு வாரம்-திருப்பூர் குமரன் நினைவு தினம்,லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
12-1தேசிய இளைஞர் தினம்,புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம்விவேகானந்தர் பிறந்த தினம்,சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் தாஸ் பிறந்த தினம்,அமேசான் என்னும் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் பிறந்த தினம்-
13-1-இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பிறந்த தினம்-
14-1ஆயுதப்படை வீரர்கள் தினம்இந்திய கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் கே.முத்தையா பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் எல்.கே.துளசிராம் பிறந்த தினம்-
15-1இந்திய ராணுவ தினம்மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம்முன்னாள் இந்தியப் பிரதமர் குல்சாரிலால் நந்தா நினைவு தினம்,தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் நினைவு தினம்
16-1--இந்திய எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா நினைவு தினம்,நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்தரங்கம் பிள்ளை நினைவு தினம்
17-1-தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த தினம்,பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம்இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்த மேற்கு வங்காளம் முன்னாள் முதல்வர் ஜோதிபாசு நினைவு தினம்
18-1-தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் பிறந்த தினம்பொதுவுடைமைவாதி ப.ஜீவானந்தம் நினைவு தினம்
19-1-சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பிறந்த தினம்இந்திய ஆன்மிகவாதி ஓஷோ நினைவு தினம்
20-1-நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதர் பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம்-
21-1-இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் பிறந்த தினம்இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்
22-1-தமிழறிஞர் தி.வே.கோபாலையர் பிறந்த தினம்முகலாயப் பேரரசர் ஷாஜகான் நினைவு தினம்
23-1தேசிய வலிமை தினம்நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்-
24-1தேசிய பெண் குழந்தைகள் தினம்,சர்வதேச கல்வி தினம்-இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா நினைவு தினம்
25-1தேசிய வாக்காளர் தினம்,இந்திய சுற்றுலா தினம்-மதுரை காந்தி என அழைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர் என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு தினம்
26-1இந்திய குடியரசு தினம்,சர்வதேச சுங்க தினம்-தடுப்பூசியை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் நினைவு தினம்,கணிதவியலாளர் ஆர்தர் கெய்லி நினைவு தினம்
27-1சர்வதேச படுகொலை நினைவு தினம்-சர்வதேச படுகொலை நினைவு தினம்,இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ரா.வெங்கட்ராமன் நினைவு தினம்
28-1தரவு தனியுரிமை தினம்லாலா லஜபதி ராய் பிறந்த தினம்,இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா பிறந்த தினம்-
29-1இந்திய செய்தித்தாள் தினம்--
30-1தியாகிகள் தினம்சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் ஜே.சி.குமரப்பா நினைவு தினம்,காந்திஜி நினைவு தினம் (தியாகிகள் தினம்),ராமலிங்க அடிகள் நினைவு தினம்
31-1தேசிய மகளிர் ஆணையம் நிறுவன தினம்-நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்
1-2இந்திய கடலோர காவல் படை தினம்விடுதலை போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம்இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு தினம்
2-2உலக ஈரநிலங்கள் தினம்விடுதலை போராட்ட வீரர் வெ.அ.சுந்தரம் பிறந்த தினம்தனிம வரிசை அட்டவணையின் தந்தை திமீத்ரி மெண்டெலீவ் நினைவு தினம்
3-2--அறிஞர் அண்ணா நினைவு தினம்
4-2உலக புற்றுநோய் தினம்,இலங்கை சுதந்திர தினம்-வீரமாமுனிவர் நினைவு தினம்,இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் நினைவு தினம்
5-2-வாகன டயர் கண்டுபிடிப்பாளர் ஜான் பாய்ட் டன்லப் பிறந்த தினம்-
6-2-எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான் பிறந்த தினம்மோதிலால் நேரு நினைவு தினம்
7-2-மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த தினம்-
8-2-இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் பிறந்த தினம்,தனிம வரிசை அட்டவணையின் தந்தை திமீத்ரி மெண்டெலீவ் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீராங்கனை கல்பனா தத்தா நினைவு தினம்
9-2-மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட் பிறந்த தினம்தமிழ் எழுத்தாளர் சா.விசுவநாதன் நினைவு தினம்
10-2உலக குடை தினம்--
11-2அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம்தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்பொதுவுடமைவாதி ம.சிங்காரவேலர் நினைவு தினம்,ஜி.யு.போப் நினைவு தினம்
12-2தேசிய உற்பத்தித்திறன் தினம்ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்,சார்லஸ் டார்வின் பிறந்த தினம்-
13-2உலக வானொலி தினம்இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு பிறந்த தினம்தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் நினைவு தினம்
14-2உலக காதலர் தினம்,புல்வாமா தாக்குதல் நினைவு தினம்முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்புல்வாமா தாக்குதல் நினைவு தினம்
15-2-கலீலியோ கலிலி பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் சங்கு சுப்பிரமணியம் நினைவு தினம்
16-2--இந்திய திரையுலகின் தந்தை தாதாசாஹெப் பால்கே நினைவு தினம்
17-2-ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்த ரெனே லென்னக் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் ஜெ.சிவசண்முகம் பிள்ளை நினைவு தினம்
18-2-இந்திய ஆன்மிகவாதி இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம்,பொதுவுடமைவாதி ம.சிங்காரவேலர் பிறந்த தினம்-
19-2-சத்ரபதி சிவாஜி பிறந்த தினம்,தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்,நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த தினம்கோபால கிருஷ்ண கோகலே நினைவு தினம்
20-2உலக சமூக நீதி தினம்தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திர போஸ் நினைவு தினம்,இந்திய விடுதலைக்காகப் போராடிய வீராங்கனையும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளருமான வை.மு.கோதைநாயகி நினைவு தினம்
21-2உலக தாய்மொழி தினம்-விடுதலை போராட்ட வீராங்கனை ராணி சென்னம்மா நினைவு தினம்
22-2உலக சிந்தனை தினம்தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம்கஸ்தூரிபாய் காந்தி நினைவு தினம்,தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்
23-2உலக ரோட்டரி தினம்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் அ.வைத்தியநாத ஐயர் நினைவு தினம்
24-2மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்,மத்திய கலால் தினம்தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் ஜெ.சிவசண்முகம் பிள்ளை பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் மாயாண்டி பாரதி நினைவு தினம்
25-2-கருணைக்கடல் மெஹர் பாபா பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீராங்கனை ஜானகி ஆதி நாகப்பன் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் வேதரத்தினம் பிள்ளை பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் எஸ்.குமரன் பிறந்த தினம்-
26-2புத்தகமில்லா தினம் (No Bag Day)கவிஞர் தாராபாரதி பிறந்த தினம்,உலக புகழ்பெற்ற கவிஞர் விக்டர் ஹியூகோ பிறந்த தினம்-
27-2தேசிய புரத தினம்-விடுதலை போராட்ட வீரர் கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் நினைவு தினம்,எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம்,விடுதலை போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் நினைவு தினம்
28-2தேசிய அறிவியல் தினம்,உலக தையல்காரர்கள் தினம்-விடுதலை போராட்ட வீரர் சுரேந்திர சாய் நினைவு தினம்,டாக்டர்.இராஜேந்திர பிரசாத் நினைவு தினம்
29-2-இந்திய விடுதலை போரட்ட வீரர் மொரார்ஜி தேசாய் பிறந்த தினம்-
1-3பூஜ்ஜிய பாகுபாடு தினம்தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் ஏ.என்.சிவராமன் நினைவு தினம்
2-3-தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம்,பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு நினைவு தினம்
3-3உலக வனவிலங்கு தினம்அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம்-
4-3தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்,தேசிய பாதுகாப்பு தினம்,உலக உடல் பருமன் தினம்--
5-3-இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் பிறந்த தினம்-
6-3தேசிய பல் மருத்துவர் தினம்முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் வாலண்டினா டெரெஷ்கோவா பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் கே.கிருஷ்ணமூர்த்தி நினைவு தினம்
7-3-உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் பிறந்த தினம்,தமிழ் திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் பிறந்த தினம்கவியோகி மகரிஷி என்று போற்றப்பட்ட சுத்தானந்த பாரதியார் நினைவு தினம்
8-3உலக மகளிர் தினம்-டயரைக் கண்டுபிடித்தவரான ராபர்ட் வில்லியம் தாம்சன் நினைவு தினம்
9-3-விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் பிறந்த தினம்-
10-3சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம்-
11-3--விடுதலை போராட்ட வீரர் வெ.அ.சுந்தரம் நினைவு தினம்,அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு தினம்
12-3-ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம்-
13-3--தமிழறிஞர் கா.நமச்சிவாயம் நினைவு தினம்
14-3உலக π தினம்நவீன இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்,கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம்
15-3உலக நுகர்வோர் உரிமைகள் தினம்,உலக பேச்சு தினம்--
16-3தேசிய தடுப்பூசி தினம்விடுதலை போராட்ட வீரர் பொட்டி சிறீராமுலு பிறந்த தினம்,முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் பிறந்த தினம்முன்னாள் தமிழக முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா நினைவு தினம்,இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு தினம்
17-3-இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்,இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்-
18-3இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்,உலக மறுசுழற்சி தினம்டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்-
19-3--இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆச்சார்ய கிருபளானி நினைவு தினம்
20-3உலக சிட்டுக்குருவிகள் தினம்,சர்வதேச மகிழ்ச்சி தினம்,உலக ஜோதிட தினம்-விடுதலை போராட்ட வீராங்கனை ராணி அவந்திபாய் நினைவு தினம்
21-3உலக பொம்மலாட்ட தினம்,உலக கவிதைகள் தினம்,உலக காடுகள் தினம்,சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்விடுதலை போராட்ட வீரர் எம்.என்.ராய் பிறந்த தினம்-
22-3உலக தண்ணீர் தினம்டி.வி.எஸ் கம்பெனியின் நிறுவனர் டி.வி.சுந்தரம் ஐயங்கார் பிறந்த தினம்-
23-3உலக வானியல் தினம்இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீராங்கனை வசந்தி தேவி பிறந்த தினம்பகத் சிங் நினைவு தினம்
24-3சர்வதேச காசநோய் தினம்தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த தினம்கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம்
25-3சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்விடுதலை போராட்ட வீராங்கனை உஷா மேக்தா பிறந்த தினம்-
26-3-படிவளர்ச்சி உயிரியலாளர் கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்ஸ் பிறந்த தினம்,கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் பிறந்த தினம்-
27-3உலக திரையரங்க தினம்எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த தினம்விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் நினைவு தினம்
28-3--விடுதலை போராட்ட வீரர் பரலி சு.நெல்லையப்பர் நினைவு தினம்,விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி நினைவு தினம்,வேதாத்திரி மகரிஷி நினைவு தினம்
29-3-இந்தி காவிய படைப்பாளி பவானி பிரசாத் மிஸ்ரா பிறந்த தினம்-
30-3உலக இட்லி தினம்தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம்-
31-3-கணிதமேதை ரெனே டெஸ்கார்ட்ஸ் பிறந்த தினம்-
1-4முட்டாள்கள் தினம்,இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம்,வங்கி முழு வருடக் கணக்கு முடிவு (வங்கி விடுமுறை)இந்திய முன்னாள் துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீத் அன்சாரி பிறந்த தினம்-
2-4உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்,சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்-
3-4-சுதந்திர போராட்ட வீராங்கனை மணிபென் படேல் பிறந்த தினம்மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம்
4-4-மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்
5-4தேசிய கடல்சார் தினம்விடுதலை போராட்ட வீரர் ஜெகசீவன்ராம் பிறந்த தினம்-
6-4சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்இயற்கை ஆர்வலர் கோ.நம்மாழ்வார் பிறந்த தினம்,மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்-
7-4உலக சுகாதார தினம்--
8-4சர்வதேச ரோமானிய தினம்-இந்திய விடுதலை போராட்ட வீரர் மங்கள் பாண்டே நினைவு தினம்,பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு தினம்
9-4-இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ராகுல்ஜி பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் சந்திர ராஜேசுவர ராவ் நினைவு தினம்
10-4உலக ஹோமியோபதி தினம்,உடன்பிறப்புகள் தினம்-இந்திய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நினைவு தினம்
11-4உலக பார்க்கின்சன் தினம்,தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்,தேசிய செல்லப்பிராணிகள் தினம்மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் பிறந்த தினம்-
12-4சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்,வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்விடுதலை போராட்ட செயற்பாட்டாளர் அண்ணல் தங்கோ பிறந்த தினம்-
13-4ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்-
14-4சமத்துவ நாள்,உலக சித்தர்கள் தினம்,தேசிய தீயணைப்பு சேவை தினம்டாக்டர்.அம்பேத்கர் பிறந்த தினம்(சமத்துவ நாள்)விடுதலை போராட்ட வீரர் ராம்தாஸ் காந்தி நினைவு தினம்
15-4உலக கலை தினம்,தேசிய திருநங்கைகள் தினம்தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் க.இரா.ஜமதக்னி பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் எம்.சி.வீரபாகு பிள்ளை நினைவு தினம்,ஆபிரகாம் லிங்கன் நினைவு தினம்
16-4உலக குரல் தினம்சார்லி சாப்ளின் பிறந்த தினம்-
17-4சர்வதேச ஹைக்கூ கவிதை தினம்,உலக இரத்தம் உறையாமை தினம்தீரன் சின்னமலை பிறந்த தினம்டாக்டர்.ராதாகிருஷ்ணன் நினைவு தினம்
18-4உலக பாரம்பரிய தினம்-விடுதலை போராட்ட வீரர் ஜி.சுப்பிரமணிய ஐயர் நினைவு தினம்,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தினம்
19-4-முகேஷ் அம்பானி பிறந்த தினம்சார்லஸ் டார்வின் நினைவு தினம்,பியரி கியூரி நினைவு தினம்
20-4-ஹிட்லர் பிறந்த தினம்இந்தியக் கணிதவியலாளரான திருக்கண்ணபுரம் விஜயராகவன் நினைவு தினம், தமிழ் எழுத்தாளரான ர.சு.நல்லபெருமாள் நினைவு தினம்
21-4உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம்,தேசிய குடிமை பணிகள் தினம்-பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்
22-4உலக பூமி தினம்--
23-4உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்-வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்
24-4உலக ஆய்வக விலங்குகள் தினம்ஜி.யு.போப் பிறந்த தினம்,சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்-
25-4உலக மலேரியா தினம்,உலக பென்குயின் தினம்வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்,புதுமைப்பித்தன் பிறந்த தினம்-
26-4உலக அறிவுசார் சொத்துரிமை தினம்வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினம்கணிதமேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம்
27-4-தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்த தினம்-
28-4--உ.வே.சாமிநாத ஐயர் நினைவு தினம்,டி.வி.சுந்தரம் ஐயங்கார் நினைவு தினம்
29-4உலக நடன தினம்பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்,ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்-
30-4சர்வதேச ஜாஸ் தினம்இந்தியத் திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே பிறந்த தினம்ஹிட்லர் நினைவு தினம்
1-5உலக தொழிலாளர் தினம்இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.சுந்தரய்யா பிறந்த தினம்-
2-5-இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் பிறந்த தினம்-
3-5-எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் நினைவு தினம்
4-5சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்-திப்பு சுல்தான் நினைவு தினம்
5-5சர்வதேச மருத்துவச்சி தினம்கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்
6-5-மோதிலால் நேரு பிறந்த தினம்-
7-5உலக தடகள விளையாட்டு தினம்இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்-
8-5உலக செஞ்சிலுவை தினம்,உலக தாலசீமியா நோய் தினம்--
9-5-கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம்இந்திய சுதந்திரப் போராளி துர்காபாய் தேஷ்முக் நினைவு தினம்
10-5உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்--
11-5தேசிய தொழில்நுட்ப தினம்கவியோகி என்று போற்றப்பட்ட சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்-
12-5உலக செவிலியர் தினம்--
13-5-இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது பிறந்த தினம்தமிழ் கவிஞர் தாராபாரதி நினைவு தினம்
14-5-பேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க் பிறந்த தினம்-
15-5உலக குடும்ப தினம்--
16-5சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தினம்,சர்வதேச ஒளி தினம்,தேசிய டெங்கு தினம்விடுதலை போராட்ட வீரர் அ.வைத்தியநாத ஐயர் பிறந்த தினம்-
17-5உலக தொலைத்தொடர்பு தினம்,உலக உயர் இரத்த அழுத்த தினம்--
18-5சர்வதேச அருங்காட்சியக தினம்,உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்--
19-5உலக குடும்ப மருத்துவர் தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினம்-
20-5உலக அளவியல் தினம்,உலக தேனீக்கள் தினம்தமிழ்த் தேசியத் தந்தை அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தினம்-
21-5உலக கலாச்சார பன்முகத்தன்மையின் முன்னேற்ற தினம்,தீவிரவாத எதிர்ப்பு தினம்-இராஜீவ்காந்தி நினைவு தினம்
22-5சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்இராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம்-
23-5உலக ஆமைகள் தினம்,சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்-
24-5சகோதரர்கள் தினம்விக்டோரியா மகாராணி பிறந்த தினம்-
25-5சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்,உலக தைராய்டு தினம்இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம்-
26-5-ஆச்சி மனோரமா பிறந்த தினம்விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற போராளி செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்
27-5--பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு தினம்
28-5உலக பட்டினி தினம்டி.எம்.தியாகராஜன் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் டி.எம்.காளியண்ணன் நினைவு தினம்
29-5சர்வதேச அமைதி காப்போர் தினம்,உலக தம்பதியர் தினம்-இந்தியக் குடியரசின் முன்னாள் பிரதமரான சரண் சிங் நினைவு தினம்
30-5தேசிய படைப்பாற்றல் தினம்எழுத்தாளர் சுந்தர ராமசாமி பிறந்த தினம்-
31-5சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்--
1-6உலக பெற்றோர் தினம்,உலக பால் தினம்கர்ணம் மல்லேஸ்வரி பிறந்த தினம்-
2-6--மலேசிய தமிழறிஞர் சி.ஜெயபாரதி நினைவு தினம்
3-6உலக மிதிவண்டி தினம்தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த தினம்-
4-6-இந்திய திரையுலக பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம்வ.வே.சு.ஐயர் நினைவு தினம்
5-6உலக சுற்றுச்சூழல் தினம்முகம்மது இசுமாயில் பிறந்த தினம்-
6-6-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி பிறந்த தினம்தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் நினைவு தினம்
7-6உலக உணவு பாதுகாப்பு தினம்இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம்-
8-6உலக பெருங்கடல் தினம்,உலக மூளைக்கட்டி தினம்--
9-6உலக அங்கீகார தினம்கிரண் பேடி பிறந்த தினம்பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா (Birsa Munda) நினைவு தினம்
10-6-வே.தில்லைநாயகம் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் கே.முத்தையா நினைவு தினம்
11-6--பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்
12-6சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்,தேசிய சிவப்பு ரோஜா தினம்--
13-6தேசிய தையல் இயந்திரம் தினம்ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் பிறந்த தினம்-
14-6உலக இரத்த தான தினம்சே குவேரா பிறந்த தினம்-
15-6உலக காற்று தினம்,உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்--
16-6-விடுதலை போராட்ட வீரர் விஸ்வநாத தாஸ் பிறந்த தினம்சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்
17-6உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்-வாஞ்சிநாதன் நினைவு தினம்
18-6-பி.கக்கன் பிறந்த தினம்ராணி லட்சுமிபாய் நினைவு தினம்
19-6-உலக புகழ்பெற்ற கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் பிறந்த தினம்வில்லியம் கோல்டிங் நினைவு தினம்
20-6உலக அகதிகள் தினம்இந்தியாவின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்த தினம்சுரதா நினைவு தினம்
21-6சர்வதேச யோகா தினம்,உலக இசை தினம்--
22-6உலக மழைக்காடுகள் தினம்டான் பிரவுன் பிறந்த தினம்-
23-6சர்வதேச விதவைகள் தினம்,ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்,சர்வதேச ஒலிம்பிக் தினம்--
24-6உலக இளம் மருத்துவர்கள் தினம்கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்,எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான வி.வி.கிரி நினைவு தினம்
25-6உலக வெண்புள்ளி தினம்முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம்,மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்-
26-6உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்,சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்ம.பொ.சிவஞானம் பிறந்த தினம்-
27-6குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம்வந்தே மாதரம் பாடல் எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த தினம்,இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷா பிறந்த தினம்,ஹெலன் கெல்லர் பிறந்த தினம்-
28-6-இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்-
29-6சர்வதேச வெப்ப மண்டல தினம்-வ.ஐ.சுப்பிரமணியம் நினைவு தினம்
30-6--தாதாபாய் நௌரோஜி நினைவு தினம்
1-7தேசிய மருத்துவர்கள் தினம்இந்திய மருத்துவர் பி.சி.ராய் பிறந்த தினம்-
2-7சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம்-
3-7சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த தினம்-
4-7அமெரிக்க சுதந்திர தினம்-சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்,ரேடியத்தை கண்டுபிடித்த மேரி கியூரி நினைவு தினம்,இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா நினைவு தினம்
5-7-தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்த தினம்-
6-7உலக ஜூனோசிஸ் தினம்பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி நினைவு தினம்
7-7உலக சாக்லெட் தினம்இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம்,சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம்-
8-7-முன்னாள் தமிழக முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்த தினம்,இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்த மேற்கு வங்காளம் முதல்வர் ஜோதிபாசு பிறந்த தினம்,சௌரவ் கங்குலி பிறந்த தினம்முன்னாள் இந்திய பிரதமர் சந்திரசேகர் நினைவு தினம்
9-7-இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்த தினம்தமிழக எழுத்தாளர் சி.ஆர்.கண்ணன் நினைவு தினம்
10-7வேலூர் சிப்பாய் எழுச்சி நிகழ்ந்த தினம்சுனில் கவாஸ்கர் பிறந்த தினம்-
11-7உலக மக்கள் தொகை தினம்தமிழறிஞர் கா. மீனாட்சிசுந்தரம் பிறந்த தினம்,இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த தினம்கவிஞர் மொழிபெயர்ப்பாளர் மொழிநூலறிஞர் எனப் பல சிறப்பு பெற்ற இரா. இராகவையங்கார் நினைவு தினம்
12-7-மலாலா யூசஃப்சாய் பிறந்த தினம்,இந்தியக் குடிசார் பொறியியலாளரும் கல்வியாளரும் தமிழ் இணைய வளர்ச்சியில் முன்னோடியுமான மு. ஆனந்தகிருஷ்ணன் பிறந்த தினம்-
13-7-கவிஞர் எழுத்தாளர் தமிழறிஞர் என பன்முகம் கொண்ட சுந்தர சண்முகனார் பிறந்த தினம்-
14-7--இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு தினம்
15-7கல்வி வளர்ச்சி தினம்,உலக இளைஞர் திறன் தினம்கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த தினம்,தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பிறந்த தினம்,இந்திய சுதந்திரப் போராளி துர்காபாய் தேஷ்முக் பிறந்த தினம்-
16-7கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த தினம்-
17-7சர்வதேச உலக நீதி தினம்,உலக ஈமோஜி தினம்--
18-7-நெல்சன் மண்டேலா பிறந்த தினம்கவிஞர் வாலி நினைவு தினம்
19-7-இந்திய விடுதலை போராட்ட வீரர் மங்கள் பாண்டே பிறந்த தினம்இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரர் அழகு முத்துக்கோன் நினைவு தினம்
20-7சர்வதேச சதுரங்க தினம்மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் பிறந்த தினம்-
21-7--நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம்
22-7உலக மூளை தினம்புதுவைக்கவிஞர் வாணிதாசன் பிறந்த தினம்இந்திய சுதந்திரப் போராளியும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமான இரமாதேவி சௌத்ரி நினைவு தினம்,டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம்
23-7-பால கங்காதர திலகர் பிறந்த தினம்,இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் ​பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் பெ.வரதராஜுலு நாயுடு நினைவு தினம்,ஜான்சி ராணி படை பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்த லட்சுமி சாகல் நினைவு தினம்,விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம்
24-7-பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டுமாஸ் பிறந்த தினம்விண்வெளி அறிவியல் விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ் நினைவு தினம்
25-7உலக கருவியல் தினம்--
26-7உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்,கார்கில் போர் நினைவு தினம்--
27-7-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீராங்கனை கல்பனா தத்தா பிறந்த தினம்டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினம்,தமிழக கவிஞர் ஞானக்கூத்தன் நினைவு தினம்
28-7உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்,உலக கல்லீரல் அழற்சி தினம்--
29-7சர்வதேச புலிகள் தினம்ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்த தினம்-
30-7ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம்-
31-7-சுதந்திரப் போராட்ட வீரருமான செய்குத்தம்பி பாவலர் பிறந்த தினம்தீரன் சின்னமலை நினைவு தினம்
1-8உலக சாரணர் தினம்,உலக தாய்ப்பால் தினம்,காகித தினம்இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை கமலா நேரு பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் நினைவு தினம்
2-8தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கைய்யா பிறந்த தினம்அலெக்சாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம்
3-8-விடுதலை போராட்ட வீரர் மைதிலி சரண் குப்த் பிறந்த தினம்-
4-8-அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்-
5-8தேசிய சிப்பி தினம்நிலாவில் முதன் முதலில் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்-
6-8ஹிரோஷிமா நினைவு தினம்அலெக்சாண்டர் ஃபிளெமிங் பிறந்த தினம்-
7-8தேசிய கைத்தறி தினம்,தேசிய ஈட்டி எறிதல் தினம்பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்,தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு தினம்,புதுமைக்கவிஞர் வாணிதாசன் நினைவு தினம்
8-8உலக பூனை தினம்எழுத்தாளர் சோ.தர்மன் பிறந்த தினம்-
9-8நாகசாகி தினம்,சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்விடுதலை போராட்ட வீரர் ஈ.கிருஷ்ண ஐயர் பிறந்த தினம்-
10-8உலக சிங்க தினம்,உலக உயிரி எரிபொருள் தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி பிறந்த தினம்-
11-8தேசிய மகன் மற்றும் மகள் தினம்கர்நாடக வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்த தினம்விடுதலை போராட்ட வீராங்கனை உஷா மேக்தா நினைவு தினம்
12-8தேசிய நூலக தினம்,சர்வதேச இளைஞர் தினம்,உலக யானைகள் தினம்இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாய் பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீரர் மறை.திருநாவுக்கரசு பிறந்த தினம்-
13-8சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்,சர்வதேச உடல் உறுப்பு தான தினம்-சோம்நாத் சாட்டர்ஜி நினைவு தினம்,இதயத்துடிப்பு மானியைக் (stethoscope) கண்டுபிடித்த ரெனே லென்னக் நினைவு தினம்
14-8பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம்,மதுரை காந்தி என அழைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர் என்.எம்.ஆர்.சுப்பராமன் பிறந்த தினம்-
15-8இந்திய சுதந்திர தினம்-விடுதலை போராட்ட வீரர் மகாதேவ தேசாய் நினைவு தினம்
16-8--ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்,இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம்
17-8-டைபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்த பிரெடரிக் ரஸல் பிறந்த தினம்இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மதன் லால் டிங்கரா நினைவு தினம்
18-8--நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம்
19-8உலக புகைப்பட தினம்,உலக மனிதநேய தினம்விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி பிறந்த தினம்,இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான சங்கர் தயாள் சர்மா பிறந்த தினம்-
20-8உலக கொசு ஒழிப்பு தினம்ராஜீவ் காந்தி பிறந்த தினம்-
21-8-பொதுவுடைமைவாதி ப.ஜீவானந்தம் பிறந்த தினம்,தடகள விளையாட்டு வீரர் உசைன் போல்ட் பிறந்த தினம்-
22-8சென்னை தினம்--
23-8சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்,தேசிய விண்வெளி தினம்-தமிழ் அறிஞர் வ.ராமசாமி நினைவு தினம்
24-8--நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை நினைவு தினம்
25-8-கிருபானந்த வாரியார் பிறந்த தினம்நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்,நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து விஞ்ஞானி ஜேம்ஸ் வாட் நினைவு தினம்
26-8-அன்னை தெரசா பிறந்த தினம்,திரு.வி.கலியாண சுந்தரனார் பிறந்த தினம்-
27-8--மவுண்ட்பேட்டன் பிரபு நினைவு தினம்
28-8--திராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்
29-8தேசிய விளையாட்டு தினம்,சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்--
30-8சர்வதேச காணாமல் போனோர் தினம்-கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
31-8-முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் பிறந்த தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நினைவு தினம்
1-9உலக கடித தினம்புலித்தேவர் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் மறை.திருநாவுக்கரசு ​நினைவு தினம்
2-9உலக தேங்காய் தினம்--
3-9-கணிதவியலாளர் ஜேம்ஸ் சில்வெஸ்டர் பிறந்த தினம்-
4-9-தாதாபாய் நௌரோஜி பிறந்த தினம்-
5-9ஆசிரியர் தினம்வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்,டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்அன்னை தெரசா நினைவு தினம்
6-9-இந்திய விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திர போஸ் பிறந்த தினம்-
7-9--எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி நினைவு தினம்
8-9உலக எழுத்தறிவு தினம்-இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு தினம்
9-9-கல்கி பிறந்த தினம்-
10-9உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்--
11-9மகாகவி நாள்-தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்,மகாகவி பாரதியார் நினைவு தினம் (மகாகவி நாள்)
12-9-தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை பிறந்த தினம்-
13-9சர்வதேச சாக்லேட் தினம்--
14-9சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த தினம்-
15-9பொறியாளர் தினம்,சர்வதேச மக்களாட்சி தினம்,உலக லிம்போமா விழிப்புணர்வு தினம்அறிஞர் அண்ணா பிறந்த தினம்,இந்தியப் பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் நினைவு தினம்
16-9உலக ஓசோன் தினம்எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம்-
17-9சமூக நீதி நாள்தந்தை பெரியார் பிறந்த தினம் (சமூக நீதி நாள்),தமிழறிஞர் வ.ராமசாமி பிறந்த தினம்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம் திரு.வி.கலியாணசுந்தரனார் நினைவு தினம்
18-9உலக மூங்கில் தினம்,உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்விடுதலை போராட்ட வீரர் பரலி சு.நெல்லையப்பர் பிறந்த தினம்சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்
19-9-சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம்-
20-9--அன்னிபெசண்ட் அம்மையார் நினைவு தினம்
21-9உலக அமைதி தினம்,உலக அல்சைமர் தினம்--
22-9-மைக்கேல் பாரடே பிறந்த தினம்குரு நானக் தேவ் நினைவு தினம்
23-9சர்வதேச சைகை மொழி தினம்ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிறந்த தினம்-
24-9-இரண்டாம் சரபோஜி பிறந்த தினம்-
25-9-உடுமலை நாராயணகவி பிறந்த தினம்இந்திய திரையுலக பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு தினம்
26-9-முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம்
27-9உலக சுற்றுலா தினம்தமிழர் தந்தை ஆதித்தனார் பிறந்த தினம்,தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்-
28-9உலக ரேபிஸ் நோய் தினம்,பசுமை நுகர்வோர் தினம்விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்-
29-9உலக இதய தினம்-டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ருடோல்ப் டீசல் நினைவு தினம்
30-9சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்,வங்கி அரைவருடக் கணக்கு முடிவு (வங்கி விடுமுறை)--
1-10சர்வதேச முதியோர் தினம்,உலக சைவ தினம்அன்னி பெசண்ட் அம்மையார் பிறந்த தினம்,நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம்,இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த தினம்-
2-10சர்வதேச அகிம்சை தினம்மகாத்மா காந்தி பிறந்த தினம்,லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்காமராஜர் நினைவு தினம்
3-10--ம.பொ.சிவஞானம் நினைவு தினம்
4-10உலக விலங்குகள் தினம்திருப்பூர் குமரன் பிறந்த தினம்,சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்-
5-10உலக ஆசிரியர் தினம்,தேசிய டால்பின் தினம்வள்ளலார் பிறந்த தினம் (தனிப்பெருங்கருணை நாள்)-
6-10-இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா பிறந்த தினம்-
7-10-நீல்ஸ் போர் பிறந்த தினம்-
8-10இந்திய விமானப் படை தினம்இந்திய அறிவியலாளர் ஜி.என்.ராமச்சந்திரன் பிறந்த தினம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்
9-10உலக அஞ்சல் தினம்விடுதலை போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்,தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்த தினம்சே குவேரா நினைவு தினம்,இந்திய தொழிலதிபரும் டாட்டா சன்சின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா நினைவு தினம்
10-10உலக மனநல தினம்,உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்,தேசிய தபால் தினம்-நகைச்சுவை நடிகை மனோரமா நினைவு தினம்
11-10உலக பெண் குழந்தைகள் தினம்--
12-10உலக ஆர்த்ரைடிஸ் தினம்--
13-10சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம்-விடுதலை போராட்ட வீரர் சங்கரலிங்கனார் நினைவு தினம்
14-10உலகத் தர நிர்ணய தினம்--
15-10சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்,உலக கைகழுவும் தினம்,உலக மாணவர் தினம்ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம்-
16-10உலக உணவு தினம்-வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்
17-10உலக வறுமை ஒழிப்பு தினம்-கவிஞர் கண்ணதாசன் நினைவு தினம்
18-10--தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்,கணினியின் தந்தை சார்லஸ் பாபேஜ் நினைவு தினம்
19-10-நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்க பிள்ளை பிறந்த தினம்-
20-10உலக எலும்புப்புரை தினம்,உலக புள்ளியியல் தினம்--
21-10உலக அயோடின் குறைபாடு தினம்--
22-10உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்--
23-10-இந்தியப் புதின எழுத்தாளர் அரவிந்த் அடிகா பிறந்த தினம்,விடுதலை போராட்ட வீராங்கனை ராணி சென்னம்மா பிறந்த தினம்-
24-10ஐக்கிய நாடுகள் தினம்,உலக போலியோ தினம்,உலக தகவல் வளர்ச்சி தினம்ஜான்சி ராணி படை பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்த லட்சுமி சாகல் பிறந்த தினம்மருது பாண்டியர்கள் நினைவு தினம்
25-10-ஓவியர் பிக்காசோ பிறந்த தினம்-
26-10-ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்-
27-10காலாட்படை தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம்முகலாய மன்னர் அக்பர் நினைவு தினம்
28-10சர்வதேச அனிமேஷன் தினம்--
29-10-கவிஞர் வாலி பிறந்த தினம் -
30-10-பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நினைவு தினம்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தினம்
31-10உலக சேமிப்பு தினம்,தேசிய ஒற்றுமை தினம்சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்இந்திரா காந்தி நினைவு தினம்
1-11--தியாகராஜ பாகவதர் நினைவு தினம்
2-11--பரிதிமாற் கலைஞர் நினைவு தினம்
3-11-அமர்த்தியா சென் பிறந்த தினம்-
4-11-இந்தியப் பெண் கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம்-
5-11உலக சுனாமி விழிப்புணர்வு தினம்சுதந்திர போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்-
6-11சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டலை தடுக்கும் தினம்--
7-11-மேரி கியூரி பிறந்த தினம்,சர்.சி.வி.இராமன் பிறந்த தினம்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சி.சுப்பிரமணியம் நினைவு தினம்,திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவு தினம்
8-11சர்வதேச கதிரியக்கவியல் தினம்,உலக நகர திட்டமிடல் தினம்வீரமாமுனிவர் பிறந்த தினம்-
9-11தேசிய சட்ட சேவைகள் தினம்கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த தினம்இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் நினைவு தினம்
10-11உலக அறிவியல் தினம்--
11-11தேசிய கல்வி தினம்அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம்-
12-11உலக நுரையீரல் அழற்சி தினம்தமிழக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் பிறந்த தினம்,இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி பிறந்த தினம்-
13-11உலக கருணை தினம்--
14-11குழந்தைகள் தினம்,உலக சர்க்கரை நோய் தினம்ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்-
15-11ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தினம்பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா (Birsa Munda) பிறந்த தினம்,இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா பிறந்த தினம்-
16-11சர்வதேச சகிப்புத்தன்மை தினம்--
17-11சர்வதேச மாணவர் தினம்,உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்-லாலா லஜபதிராய் நினைவு தினம்
18-11-விடுதலை போராட்ட வீரர் சங்கு சுப்பிரமணியம் பிறந்த தினம்வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்
19-11சர்வதேச ஆண்கள் தினம்,உலக கழிப்பறை தினம்இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்,ஜான்சி ராணி பிறந்த தினம்-
20-11சர்வதேச குழந்தைகள் தினம்மைசூரின் புலியென அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் பிறந்த தினம்-
21-11உலக தொலைக்காட்சி தினம்,உலக மீனவர்கள் தினம்,உலக ஹலோ தினம்-சர்.சி.வி.இராமன் நினைவு தினம்
22-11-சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் பிறந்த தினம்-
23-11-புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த தினம்,உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம்
24-11படிவளர்ச்சி தினம்--
25-11சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்--
26-11உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்,இந்திய அரசியல் சாசன தினம்பேஸ்புக் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ் ஹக்ஸ் பிறந்த தினம்-
27-11-குங்ஃபூ கலையின் ஜாம்பவான் புரூஸ் லீ பிறந்த தினம்இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் நினைவு தினம்
28-11--ஜோதிராவ் புலே நினைவு தினம்
29-11சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்-
30-11உலக இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினம்,கணினி பாதுகாப்பு தினம்இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம்இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜரால் நினைவு தினம்
1-12உலக எய்ட்ஸ் தினம்--
2-12உலக கணினி கல்வி தினம்,தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்,சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்-பாண்டித்துரை தேவர் நினைவு தினம்
3-12சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர்.ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்,இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பிறந்த தினம்தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் முடியரசன் நினைவு தினம்
4-12இந்திய கடற்படை தினம்சுதந்திர இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினம்தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி நினைவு தினம்
5-12உலக தன்னார்வலர் தினம்,உலக மண் வள தினம்-தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவு தினம்,புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி நினைவு தினம்,நெல்சன் மண்டேலா நினைவு தினம்
6-12-இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பிறந்த தினம்டாக்டர்.அம்பேத்கர் நினைவு தினம்,தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் நினைவு தினம்
7-12சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்,கொடி தினம்-பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி நினைவு தினம்
8-12சார்க் தினம்-முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் நினைவு தினம்
9-12சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்--
10-12மனித உரிமை தினம்,சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்,நோபல் பரிசு தினம்இராஜாஜி பிறந்த தினம்-
11-12சர்வதேச மலைகள் தினம்மகாகவி பாரதியார் பிறந்த தினம்,இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்-
12-12சர்வதேச கன உலோக தினம்--
13-12--எழுத்தாளர் நா.பார்த்தசாரதி நினைவு தினம்
14-12இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்--
15-12சர்வதேச தேயிலை தினம்-சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்,விடுதலை போராட்ட வீரர் பொட்டி சிறீராமுலு நினைவு தினம்
16-12-இந்திய பரதநாட்டியக் கலைஞர் அடையார் கே.லட்சுமணன் பிறந்த தினம்-
17-12ஓய்வூதியர் தினம்வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி பிறந்த தினம்-
18-12-தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்த தினம்,எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பிறந்த தினம்,நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் பிறந்த தினம்-
19-12-இந்தியாவின் முதலாவது பெண் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் பிறந்த தினம்-
20-12சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்--
21-12-ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி பிறந்த தினம்-
22-12தேசிய கணித தினம்கணிதமேதை இராமானுஜன் பிறந்த தினம்-
23-12விவசாயிகள் தினம்இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த தினம்கக்கன் நினைவு தினம்
24-12தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்-எம்.ஜி.ஆர் நினைவு தினம்,ஈ.வெ.ரா.பெரியார் நினைவு தினம்
25-12-முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்இராஜாஜி நினைவு தினம்,சார்லி சாப்ளின் நினைவு தினம்
26-12சுனாமி நினைவு தினம்சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம்சுனாமி நினைவு தினம்,இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா நினைவு தினம்
27-12-நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்டர் பிறந்த தினம்,கோள்களின் இயக்கத்தை கண்டறிந்த கெப்ளர் பிறந்த தினம்-
28-12-திருபாய் அம்பானி பிறந்த தினம்,இந்திய தொழிலதிபரும் டாட்டா சன்சின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா பிறந்த தினம்-
29-12-இந்திய கிரிக்கெட் வீரர் சையது கிர்மானி பிறந்த தினம்-
30-12-இரமண மகரிஷி பிறந்த தினம்இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம், இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவு தினம்
31-12-தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பிறந்த தினம்விடுதலை போராட்ட வீரர் விஸ்வநாத தாஸ் நினைவு தினம்